சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கும் நடிகை ராதா அவரின் முதல் திருமணம் தோல்வியில் முடியவே இரண்டாவதாக காவல் உதவி ஆய்வாளர் வசந்தராஜா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கணவர் அடித்து துன்புறுத்துவதாக ராதா புகாரளித்து பரபரப்பை கிளப்பினார்.