க்யூட்னெஸ் ஓவர்லோடட்னா இதுதானோ… பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

vinoth

ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (14:48 IST)
மேயாத மான் படம் மூலமாக சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் பிரியா பவானி சங்கர். தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர்.

சில தசாப்தங்களுக்கு முன்பெல்லாம் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேயாத மான் படத்துக்குப் பிறகு அடுத்தடுத்து பல வெற்றிகளைக் கொடுத்து முன்னணி நடிகையானார் பிரியா. இப்போது பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது ஹோட்டல் தொழிலில் இறங்கியுள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து வைரல் ஆகிவருகின்றன.அந்த வகையில் அவரின் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்