இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அவர் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் பி டி செல்வகுமாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துள்ளார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு மக்கள் நீதி மய்யம் இரண்டே ஆண்டுகளில் வேலை வாய்ப்பை உருவாக்கி தரும் என உறுதி அளித்துள்ளார்.