நடிகை கனிகா தமிழில் எதிரி, வரலாறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். ஆனால் தமிழ் சினிமாவை விட மலையாளப் படங்களிலேயே அதிகமாக நடித்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட புகைப்படத்தில் ஆண்கள் போல வேட்டிக் கட்டிக்கொண்டு பனியனும் அணிந்து ஸ்டைலாக அவர் போஸ் கொடுத்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.