முழு முதுகையும் காட்டி இனியா வெளியிட்ட புகைப்படம் !

வியாழன், 24 டிசம்பர் 2020 (18:26 IST)
நடிகை இனியா குடும்ப பாங்கான படங்களில் மட்டும் நடித்து வந்த நிலையில் இப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்.

வாகை சூடவா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை இனியா. தனது எல்லா படங்களிலும் ஹோம்லியாக நடித்து வந்த அவருக்கு பாராட்டுகள் கிடைத்தாலும் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. இதனால் தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாகவே காணாமல் போனார் இனியா.

இந்நிலையில் மீண்டும் எப்படியாவது லைம் லைட்டுக்கு வர வேண்டும் என்பதால் தனது புதிய புகைப்படங்களை இணையத்தில் பரப்பியுள்ளார். இதுவரை ஹோம்லியாக மட்டும் நடித்து வந்த இனியா, கவர்ச்சியாக இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. இதையடுத்து முழு முதுகையும் காட்டும் விதமாக அவர் எடுத்துள்ள புகைப்படம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்