தற்போது கதாநாயகியாக ப்ரமோஷன் ஆகியுள்ள அனிகா நடித்துள்ள ஓ மை டார்லிங் என்ற திரைப்படம் ரிலீஸாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து அதிக வாய்ப்புகளைக் கவருவதற்காக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களாக தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது நடுக்கடலில் கிளாமரான உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.