புற்றுநோயால் பிரபல நடிகை மரணம்....

திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (14:26 IST)
மறைந்த நடிகை ஸ்ரீதேவி நடித்த இங்கிலீஷ் விங்கிலீஷ்  படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் சுஜாதா குமார்.

 
இவர் நீண்ட நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இவரது உடல்நிலை சமீபகாலமாக மிக மோசமாக இருந்தது. இந்நிலையில் திங்கட்கிழமை காலை 11.26 மணியளவில் உயிரிழந்ததாக அவரது தங்கை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
 
சுஜாதா உயிரிழந்த செய்தி கேட்டு திரையுலகப் பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்