அதில் வாக்கு என்பது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நமக்கு கிடைக்கக்கூடிய ஜனநாயக உரிமை. அதை நாம் விட்டுத்தர கூடாது. ஒரு வாக்கால் என்ன நேர்ந்துவிட போகிறது என நினைப்பது ஜனநாயகத்துக்கு செய்யும் தீங்கு. ஆளுமையை தேர்ந்தெடுப்பது நமது விரல்மை. அதை நாம் மறந்துவிடக்கூடாது. அதனால் அனைவரும் வாக்களியுங்கள் எனக் கூறியுள்ளார்.