மாஸ்டர் படத்தைப் பார்த்து வியந்து பாராட்டிய நடிகர் விஜய்

வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (23:06 IST)
இந்த வருடம் தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் மாஸ்டர்.
இப்படத்தை லோகேஹ் கனகராஜ் இயக்கியுள்ளார். நடிகர் விஜய், விஜய் சேதுபதி ஆகியோர் இயக்கியுள்ளனர்.


இந்நிலையில், ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா காலத்தில் தாமதம் ஆனது.

இந்நிலையில், நடிகர் விஜய் சமீபத்தில் மாஸ்டர் படத்தைப் பார்த்து லோகேஷ் கனகராஜின் இயக்கத்தைப் பாராட்டியதாகவும் தனது அடுத்த படத்தின் கதையை தயார் செய்யும்படி கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்