தொல்.திருமாவளவனுக்கு நன்றி கூறிய நடிகர் சூர்யா!

திங்கள், 15 நவம்பர் 2021 (15:09 IST)
சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம்  ஜெய்பீம்.

இப்படத்திற்கு  விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பலதரப்பிலும் இருந்து இப்படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அண்மையில் தொல். திருமாவளவன் ஜெய்பீம் படத்தை நடித்து தயாரித்த நடிகர் சூர்யாவை பாராட்டியிருந்தார்.

இந்நிலையில், இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில்,  கவன படுத்துவது மட்டுமே கலைப்படைப்பில் மூலம் சாத்தியம். உண்மையான சமூக மாற்றங்களை அரசும், அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

மதிப்புக்குரிய திரு.தொல்.திருமாவளவன் அவர்களுக்கு… @thirumaofficial #JaiBhim pic.twitter.com/WOaHkrCYJ3

— Suriya Sivakumar (@Suriya_offl) November 15, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்