தற்போது அவர் நாங்க ரொம்ப பிஸி என்ற தொலைக்காட்சி திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென இன்று பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்