சமீபத்தில், 3 வதாக ரம்யா ரகுபதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால், நரேஷும், பவித்ராவும் ஒரு ஓட்டலில் ரகசியமாகத் தங்கியிருந்தபோது, ரம்யா ரகுதிக்கு தெரிந்து இருவரையும் செருப்பால் அடிக்கப் போனார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ரம்யா ரகுபதியை விவாகரத்து செய்ய தற்போது, நரேஷ் விண்ணப்பித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் நரேஷ் நடிகை பவித்ராவை முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.