பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் கார்த்திக் ஆர்யன் . இவர் இப்போது 'பூல் புலைய்யா 2' படப்பிடிப்பில் சமீபத்தில் கலந்து கொண்டார். இந்நிலையில் இப்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார். இதை தனது சமூகவலைதளத்தில் அவரே பகிர்ந்துள்ளார்.