தமிழ் சினிமாவில் வசன கர்த்தா, மேடை நாடக கலைஞர், திரைக்கதை ஆசிரியர் எனப் பன்முகங்கள் கொண்டவர் கிரீஸி மோகன். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் தேதி மறைந்தார்.
இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் திருமதி. நளினி கிரேஸி மோகன் அவர்கள் இயற்கை எய்திவிட்டார். நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட அக்குடும்பத்தார் அனைவருடனும் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன் என்று தெரிவவித்துள்ளார்.