சேரனின் தந்தை வயது மூப்பு காரணமாக காலமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் சேரன் தனது குடும்பத்துடன் தனது தந்தையின் இறுதி சடங்கை செய்வதற்காக பழையூர்பட்டி சென்று உள்ளதாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்த சேரனின் தந்தை பாண்டியன் அவர்கள் இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணிக்கு பழையூர் பட்டியில் உள்ள அவரது வீட்டில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.