’வலிமை’ படத்தின் ரன்னிங் டைமில் ‘தி பேட்மேன்’

ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (22:06 IST)
வலிமை’ படத்தின் ரன்னிங் டைமில் ‘தி பேட்மேன்’
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் என்பதும் இதனை அடுத்து இன்று முதல் ’வலிமை’ படத்தின் ரன்னிங் டைம் 15 நிமிடங்கள் குறைக்கப்பட்டது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் விரைவில் ரிலீசாக உள்ள பேட்மேன் என்ற ஆங்கில திரைப்படம் அதே கிட்டத்தட்ட 3 மணி நேரம் ரன்னிங் டைம் என்ற தகவல் வெளியாகி உள்ளது 
 
2 மணிநேரம் 56 நிமிடங்கள் அதாவது 176 நிமிடங்கள் ஓடும் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழை சென்சார் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்