ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த மீசைய முறுக்கு படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். அவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில் தற்போது துளி கவர்ச்சி காட்டாமல் மல்லிகை பூ வைத்து, பொட்டு வைத்து பக்தி பழம் போல் போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். இவரது அழகை ரசித்து விதவிதமாய் வர்ணித்துள்ளார் நெட்டிசன்ஸ்.