ஒளிபரப்படாத பிக் பாஸ் வீடியோ: பாத்ரூமில் ஆரவ், ரைசா செய்த வேலை!!

செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (17:24 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் சென்றுகொண்டிருக்கிறது. பிந்து மாதவி திடீரென போட்டியில் பங்கேற்றார். ஆரவ் ஓவியாவிற்கு எதிராக செயல் பட துவங்கியுள்ளார்.


 
 
இந்நிலையில், தற்போது ஆரவ் மற்றும் ரைசா பாத்ரூமில் ஹேர் கட் செய்வதற்காக செல்கின்றனர். வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்கள் இதனை பற்றி பேசுகின்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

 

 

வெப்துனியாவைப் படிக்கவும்