ஐதராபாத்தில் நடந்த முதல் கட்ட ஷூட் நிறைவடைந்துள்ள நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சியான ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் “உங்கள் அர்ப்பணிப்பையும் ஈடுபாட்டையும் பார்த்து வியந்து போய்விட்டேன் சார். எப்போதும் உங்கள் நன்றிக்குரியவன் சார். எப்போதும் உங்களுக்கு எனது அன்புகள் சார்” எனக் கூறியுள்ளார்.