இந்நிலையில் பாக்யராஜ் சில கார்ப்ரேட் நிறுவனங்களால் மிரட்டப்பட்டதால் தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் சர்க்கார் படத்திற்கு இடையூறாக இருந்த பாக்யராஜ், அவரது மகன், மனைவி சிறு வேடத்தில் நடித்தாலும் கூட அந்த படங்களை தங்கள் நிறுவனம் வாங்காது என பிரபல கார்ப்ரேட் நிறுவனம் எச்சரித்துள்ளது.