2021 ஆம் ஆண்டுக்கு முன்பு தணிக்கை செய்யப்பட்ட ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர், சூர்யாவின் ஜெய்பீம், தனுஷ் நடித்த கர்ணன், பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களுக்கு இடையே போட்டி இருக்கும் என சொல்லப்படுகிறது.
இது போல சிறந்த நடிகருக்கான விருது பிரிவிலும், ஆர்யா, தனுஷ், சூர்யா ஆகியோருக்கு வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.