அதன்பின்னர். சின்ன கவுண்டர், இந்தியன், வால்டர் வெற்றிவேல், மகாநதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
மேலும், '' நான் மறுமணம் செய்யப்போவதில்லை என்று கூறவில்லை, 2 மாதங்களில் நான் ஐம்பது வயதை எட்டிவிடுவேன், அதன் பின்னர் பிறக்கும் குழந்தை என்னை அம்மா என்றழைக்குமா? இல்லை பாட்டி என்றழைக்குமா? எனக் குழப்பமாக உள்ளது? என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கும் ''என்று கூறியுள்ளார்.