400 கோடியாக உயர்ந்தது 2.0 பட்ஜெட்

புதன், 7 டிசம்பர் 2016 (16:55 IST)
ஷங்கர் இயக்கத்தில் லைக்கா தயாரித்துவரும் 2.0 படத்தின் பட்ஜெட் 400 கோடியாக உயர்ந்துள்ளது.


 
 
350 கோடியில் இந்தப் படம் எடுக்கப்பட்டு வருவதாக முதலில் கூறப்பட்டது. தற்போது நடந்துவரும் கிராபிக்ஸ் பணிகளுக்கு மேலும் அதிக பணம் தேவைப்படுவதால் 50 கோடிகள் அதிகமாக செலவிட லைக்கா முன் வந்துள்ளது. இதனால் படத்தின் பட்ஜெட் 400 கோடிகளாக அதிகரித்துள்ளது.
 
ரஹ்மான் இசையில் அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துவரும் இந்தப் படம் அடுத்த வருடம் திரைக்கு வரவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்