உலகம் முழுவதிலும் உள்ள அஜித் ரசிகர்களும் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் இந்த டிரைலரை யூடியூபில் பார்த்து கொண்டே இருப்பதால் சரியாக 12 நிமிடத்தில் அதாவதூ மதியம் 1.42க்கு ஒரு மில்லியன் பார்வையாளர்களை இந்த டிரைலர் பெற்றுவிட்டது. அதேபோல் 12 நிமிடத்தில் மூன்று லட்சம் லைக்குகளையு பெற்றுவிட்டது. இன்னும் 'விஸ்வாசம்' டிரைலர் என்னென்ன சாதனையை முறியடிக்க போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்