தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் விஜய்யிடம் நெல்சன் 10 ஆண்டுகளாக ஏன் எந்தவொரு பேட்டியும் கொடுக்கவில்லை எனக் கேட்டுள்ளார். அதற்கு விஜய் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இன்சிடெண்ட் நடந்துச்சு எனக் கூறியுள்ளார். இந்த ப்ரோமோ இப்போது இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது.