கர்நாடாகவைச் சேர்ந்த நடிகை சுவாதி, எஃப்.ஐ.ஆர்., 6 டூ 6 உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். கன்னட சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் 3 வாரத்திற்கு முன்பாக பல் வலி ஏற்பட்டதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையை சுவாதி சிகிச்சைக்காக சென்றுள்ளார்.