பாதமையும் பாலையும் சேர்த்து நன்கு அரைக்கவும் .பின்பு மிதமான சூட்டில் நெய்யை வாணலியில் சுடவைக்கவும். நெய் சூடானதும், பாதாம் கலவையை போட்டுச் மைக்கவும், தொடர்ந்து கிளறி கொண்டேயிருக்கவும்.
பாலினுடைய ஈரப்பதம் ஆவியாகும் வரை சமையுங்கள், பின்பு அதில் டீஸயர், குங்குமப்பூவை அதில் சேர்த்து தொடர்ந்து கிளறி கொண்டேயிருங்கள். வாணலியில் அல்வா ஒட்டாமல் நெய் வெளியில் வரும் வரை கிளறி ஏலக்காய், தேவையான நட்ஸ் போன்றவற்றைச் சேர்த்து இறக்கினால் பாதாம் அல்வா தயார்.