என்னால் நடிக்க முடியாது? கார்த்தி படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா!

வியாழன், 1 டிசம்பர் 2022 (15:49 IST)
நடிகை நயன்தாரா பையா பட வாய்ப்பை வேண்டாம் என கறாராக கூறி விட்டாராம்.
 
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் பையா. இப்படத்தில் நடிகர் கார்த்தி - தமன்னா ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்கள். 
 
இப்படத்தின் மூலம் இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கம், கெமிஸ்ட்ரி உள்ளிட்டவை அவர்களை காதலிக்க தூண்டி இருவரும் காதலித்தனர். 
 
ஆனால் கார்த்தியின் அப்பா சிவகுமார் அவர்களை பிரிந்துவிட்டார். இந்நிலையில் இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை தமன்னா என்ற ரகசியம் வெளியாகியுள்ளது. 
 
ஆம் இயக்குனர் ளுக்கு சாமி பேட்டி ஒன்றில், நயன்தாராவை அணுகியபோது அவர் சம்பள விஷயத்தில் ஒத்துவராததால் இப்படத்தில் இருந்து நிராகரித்துவிட்டு தம்மனாவை ஒப்பந்தம் செய்ததாக கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்