இதுதாண்டா காமன்வெல்த் ஊழல், இதுதாண்டா மோசடி!

திங்கள், 2 ஆகஸ்ட் 2010 (19:43 IST)
FILE
இப்போதெல்லாமடிரெட்மில்லிலஉடற்பயிற்சி செய்வதுதானஃபேஷன். நல்விலஉயர்ந்டிரெட்மில்லினவிலஇன்றைசந்தநிலவரப்படி ூ.7லட்சம். ஆனாலூ.9.75 லட்சமகொடுத்தடிரெட்மிலவாடகைக்கஎடுக்கப்பட்டுள்ளது. நாமஉட்காருமநாற்காலி அதஎவ்வளவவிலஉயர்ந்ததாஇருந்தாலுமஎன்பெரிூ.2000 இருக்குமா? ஆனாலஒரநாற்காலியினவிலூ.8000த்திற்குமமேல். 165 லிட். குளிர்ப்பதனபபெட்டி எவ்வளவஇருக்குமமிஞ்சிப்போனாலூ.8000 இருக்குமா? ஆனாலஅதுவவாடகைக்கூ.42,000 என்றாலஎப்படி இருக்கும்? இதெல்லாமவடிவேலநடித்த 23ஆமபுலிகேசி படத்தினஇரண்டாமபாகத்திலவருமநகைச்சுவைப்பகுதிகளஅல்ல. இதுதானகாமன்வெல்தஊழல், காமன்வெல்தவிளையாட்டமோசடி!

காமன்வெல்தஎன்பதிலவெல்தஎப்போதுமகாமனகிடையாதஎன்கேலிசசொற்றொடரஉண்டு. ஆனாலமக்களவரிப்பணத்திலகோடிக்கணக்கிலசெலவிடப்பட்டதேசத்தின் 'மரியாதையை'காப்பாற்றுவதாகககூறிக்கொண்டகோடிக்கணக்கிலஊழலுமமோசடியுமசெய்தகாமன்வெல்த்ததனிவெல்த்தாமாற்றி வருவதசுதந்திஇந்தியாவினதனிச்சிறப்புபபொருளாதாமண்டலமபோலும்!

ஐ.ி.எல். கிரிக்கெட்டஅதிலுமஊழல், ஹாக்கி இந்தியாவஅதிலுமஊழல், கால்பந்து, தடகளம், கில்லித்தாண்டு, கோலிகுண்டு, பம்பரமஎன்றஎதனஇவர்கள் 'மேம்படுத்த' விரும்பினாலும்,அததங்களதசொத்தமேம்பாட்டிற்குத்தானஎன்பதாகவநாமபுரிந்தகொள்ளவேண்டும்.

பெருமையுடனசெய்தியாளர்கள், முக்கியபபிரமுகர்களஆகியோரஅழைத்துக்காட்டிபுதிய, "மேம்படுத்தப்பட்ட' நேரவிளையாட்டரங்கிலஉள்பளுதூக்குமவிளையாட்டரங்கத்தினமேற்கூரபல்லிளித்தவிட்டது. மேற்கூரையிலிருந்தமழைநீரஒழுகி மைதானத்தநீர்மயமாக்கியுள்ளதஇந்காமன்வெல்தவிளையாட்டஒப்பந்தங்களி நிகழ்ந்துள்கோடிக்கணக்காசுருட்டலுக்கஒரஎளிஉதாரணம்!

FILE
இன்னுமநோண்டினாலநிறைவெளிவரும், இதனால்தானமணிசங்க‌ர் ஐயரஇந்விளையாட்டுப் போட்டிகளதோல்வியடைந்தாலநல்லதஎன்றும், இதபற்றி தானபின்னாலகூறுகிறேனஎன்றுமகூறினார். ஆனாலபின்னாலஒன்றுமகூறத்தேவையில்லை. இப்போதவெளிவருமதகவல்களபோதுமானதாஉள்ளதஇந்ஊழல்களினஆழத்தபுரிந்துகொள்ள.

வீரர்களஉடற்பயிற்சி செய்வதற்காடிரெட்மிலவாங்குவதிலஊழலஎன்றசெய்தி ஊடகங்களஇப்போததெரிவித்துள்ளன. அதாவதடிரெட்மிலஎந்திரத்தவாங்க 9.75 லட்சமகொடுத்ததாகவும், ஆனாலநல்விலஉயர்ந்டிரெட்மில்லினவிலூ.7 லட்சமஎன்றுமசெய்திகளவெளியாகியுள்ளன.

FILE
ஆனாலஇந்தசசெய்தி வெளியாகி சிநிமிடங்களுக்கெல்லாமமற்றொரதிடுக்கிடுமசெய்தி, 9.75 லட்சமகொடுத்ததடிரெட்மிலஎந்திரத்தவாங்குவதற்காஅல்மாறாக 45 நாட்களஅதனகுத்தைகைக்கஎடுத்துக்கொள்ள. இதஎப்படி இருக்கு?

சற்றஆசுவாசப்படுத்திககொள்ளுங்கள், டைம்ஸநெட்வொர்கசெய்திகளினபடி சாதாரணமாநாற்காலி ஒன்றுக்கூ.8,378 கொடுக்கப்பட்டுள்ளது. 100ி ரெஃப்ரிஜிரேட்டரஒன்றுக்கூ.42,202 கொடுக்கப்பட்டுள்ளது.( இதுவும் 45 நாள் வாடகைக்குத்தான்! )

ஏர்கண்டிஷனஎந்திரங்களிலுமஇதபோன்அட்டூழியங்களநடைபெற்றுள்ளதாசெய்திகளவெளியாகியுள்ளன. இந்ஊழலஇதோடநின்றவிடுமஎன்றநம்நாமஎன்காதிலபூவையவைத்துள்ளோம். கட்டுமானப்பணிகளஎன்பணவிழுங்கி பூதமஒன்றஉள்ளது. இன்னுமபலப்பஉள்ளன. இதிலஅனைத்திலுமஎன்ஊழல்களநடைபெற்றிருக்குமஎன்பதநினைத்துக்கூபார்க்கமுடிவதில்லை.

இதிலெல்லாமதனக்கஅல்லதகாமன்வெல்தபோட்டி அமைப்புக்கதொடர்பில்லஎன்றசுரேஷகல்மாடி கைகழுவினாலயாரநம்புவார்கள்? அமைப்பாளரகுழபச்சைககொடி காட்டாமலதன்னிச்சையாஎதுவுமநடந்திருக்வாய்ப்பேயில்லை.

ஆனாலஅமைப்புக்குழுவினசெயலரும், காமன்வெல்தவிளையாட்டுபபோட்டிகளினசெய்திததொடர்பாளருமாலலிதபானட் (பெயரிலஉள்ள 'லலித்' என்பதநினைவிலகொள்ளவும்.) இதகுறித்துககூறுவதஒரசமயத்திலகோபத்தையும், சிரிப்பையுமவரவழைப்பதாயஉள்ளது:

"எங்களுக்கஇந்தசசாதனங்களவழங்குமநிறுவனங்களிலஒன்றஇந்தியாவிற்கவழங்கப்படுமஇந்தசசாதனங்களினவிலை 2012 லண்டனஒலிம்பிகபோட்டிகளுக்கவழங்கப்படுமவிலைகளவிகுறைவானதுதானஎன்றஉறுதியளித்துள்ளது." என்றகூறியுள்ளார்.

அப்படியென்றாலலண்டனஒலிம்பிகபோட்டிகளினநிலையநினைத்துபபார்க்கவும்.

இவ்வாறு, இவ்வளவபெரிதொகசெலவசெய்ததேசத்தின் 'கௌரவத்தை' காப்பாற்றுவதற்காநடத்தப்படுகிறதஎன்றஉரிமகோரப்படுமஇந்காமன்வெல்தவிளையாட்டுப் போட்டிகளஎதற்குமகவைக்குதவாதது.

இதிலவீரர்களசெய்யுமசாதனைகளகழுதகூமதிக்காது. எந்சர்வதேதொடர்களுக்குமஇதனைககொண்டநாமதகுதி பெமுடியாது. காமன்வெல்தவிளையாட்டுப்போட்டிகளஊழலசெய்வதற்கென்றஇந்தியாவாலநடத்தப்படுகிறது.

இதிலஇவ்வளவஊழலஎன்றால், இந்தியஒலிம்பிகபோட்டிகளநடத்தினாலஅவ்வளவுதான்! நினைத்துககூபார்க்கமுடியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்