இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவ்ராஜ் சிங் சமீபத்தில் நடந்து முடிந்த சாலை விழிப்புணர்வுக்கான தொடரில் சிறப்பாக விளையாடி ரசிகர்களை திருப்திபடுத்தினார். இந்நிலையில் இப்போது அவர் தனது புதிய சிகையலங்காரத்தோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட அது இணையத்தில் கவனத்தை பெற்றுள்ளது.