பாகிஸ்தான் அணி சற்று முன் வரை 5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஏற்கனவே ஒரு போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்துள்ளதால் இந்த போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது என்பதும் அந்த அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.