இணையம் வழியாக நடைபெறும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் கார்ல்சனை எதிர்கொண்டார் பிரகானந்தா. இதற்கு முன் தொடர் வெற்றிகளையே பெற்று வந்த கார்ல்சன், இன்று பிரகாந்தாவிடம் தோற்றார். இப்போட்டியின் முடிவில் 8 புள்ளிகளுடன் 12 வது இடத்தில் உள்ளார். 1 புள்ளிகளுடன் 6 வது இடத்தில் கார்ல்சன் உள்ளார்.