அதேபோல் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. ஆனால் இலங்கை அணிபாடு மோசமாக விளையாடி 60 ரன்களுக்கு ஆட்டம் இழந்ததை அடுத்து நியூசிலாந்து அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.