இந்த நிலையில் இன்று இரண்டாவது போட்டி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச முடிவு செய்தார். விராத் கோஹ்லியின் அதிரடி முடிவை அடுத்து தற்போது நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சற்றுமுன் வரை அந்த அணி 2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பும்ரா முதல் ஓவரை மெய்டன் ஓவராக வீசியுள்ளார்.
1 பிபி ஷா 2 மயாங்க் அகர்வால் 3 விராத் கோஹ்லி, 4 ஸ்ரேயாஸ் அய்யர், 5 கே.எல்.ராகுல், 6 ஜாத 7 ஜடேஜா, 8 ஷர்துல் தாக்கூர் 9 சயினி 10 பும்ரா 11 சாஹல்
நியூசிலாந்து: 1 நிக்கோலஸ், 2 குப்தில், 3 சேப்மான், 4 ப்ளண்டல் 5 லாதம் 6 டெய்லர் 7 நீஷம் 8 கிராந்தோம் 9 செளதி 10 ஜேமிசன் 11 பென்னட்