அன்றே கணித்த விராட் கோலி...

வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (23:31 IST)
சமீபத்தில் இந்தியா  - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது.

எனவே விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி 7 ஆம் இடத்தில் இருந்தது. அப்போது கேப்ட்ன் விராட் கோலி, டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெறுவோம் எனக் கூறினார்.

அவரது கூற்றுப்படி,  தற்போது இந்தியா டெஸ்ட் தரவரிசையில் இரண்டாம் இடம் பிடித்துச் சாதனை படைத்துள்ளனர். எனவே இந்திய அணிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்