இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி ரசிகர்களை சமாதானப்படுத்தும் விதமாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், சில நேரம் வெற்றி பெறுகிறோம். சில நேரம் பாடம் கற்றுக்கொள்கிறோம். எங்கள் மீதான் நம்பிக்கையை நிங்கள் ஒருபோதும் கைவிட்டு விடாதீர்கள். நாங்களும் நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் முயற்சியையும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.