ஐபிஎல் 2022: இன்றைய கடைசி லீக் போட்டியில் ஆறுதல் வெற்றி எந்த அணிக்கு?

ஞாயிறு, 22 மே 2022 (08:43 IST)
ஐபிஎல் 2022: இன்றைய கடைசி லீக் போட்டியில் ஆறுதல் வெற்றி எந்த அணிக்கு?
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் லீக் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் லீக் போட்டி முடிவடைய உள்ளது
 
 நேற்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றதை அடுத்து பெங்களூர் அணி பிளே அப் சுற்றுக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
குஜராத், ராஜஸ்தான், லக்னோ மற்றும் பெங்களூர் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன என்பதும், மற்ற அணிகள் வெளியேறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையிலான லீக் போட்டி நடைபெற உள்ளது. இன்றைய போட்டி பிளே ஆப் சுற்றுக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால் ஒரு சாதாரண போட்டியாக நடைபெற உள்ளது. இருப்பினும் இன்றைய கடைசி லீக் போட்டியில் ஆறுதல் வெற்றி பெறுவது எந்த அணி என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்