ஐபிஎல்-2022; மும்பைக்கு 160 ரன்கள் வெற்றி இலக்கு

சனி, 21 மே 2022 (21:39 IST)
ஐபிஎல் 15 வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் மும்பைக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதுகிறது.

இதில், டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

எனவே தற்போது, டெல்லி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில்,3 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்தது. பின், பிரித்வி ஷா 24 ரன்களும், வார்னர் 5 ரன்களும், ரிஷப் பன்ட் 43 ரன்களும்,  பவல் 43 ரன்களும், படேல் 19 ரன்களும் அடித்தனர்.  20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து, 160 ரன்களை வெற்றி மும்பை அணிக்கு வெற்றி இயக்காக நிர்ணயித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்