இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் தொடங்கவுள்ளது. குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,300 ஆகவும் அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.6,500 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட் தான் வழங்கப்படும். டிக்கெட்டுகளை இணையதளம் வாயிலாகவும், கவுண்ட்டர் வாயிலாகவும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.