இலங்கைக்கு எதிரான டி-20 : இந்தியா பந்துவீச்சு தேர்வு !
செவ்வாய், 7 ஜனவரி 2020 (19:07 IST)
இந்தியா இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டி- 20 போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.
இந்நிலையில், தற்போது பேட்டிங் செய்து வரும் இலங்கை அணியில், குனாதிலாகா மற்றும் ஃபெர்னாண்டோ தொடக்க ஆட்டக் காரர்களாக களமிறங்கி உள்ளனர். பும்ரா வீசிய முதல் ஓவரில், ஃபெர்னாண்டோ 5 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.