இதில் இந்திய வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கோலியை தவிர யாரும் இல்லை. பேட்டிங்கில் கேப்டன் கோலி 717 புள்ளிகளோடு நான்காம் இடத்தில் உள்ளார். இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் முதல் இடத்திலும், அவருக்கு அடுத்த இரண்டு இடங்களில் பாபர் ஆசம் மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோர் உள்ளனர்.