ஐபிஎல் 2018 - மும்பை அணி பேட்டிங்

வியாழன், 12 ஏப்ரல் 2018 (20:15 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டி ஹைதராபாத் - மும்பை ஆகிய அணிகள் இடையே நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஹைதராபத் அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி மும்பை அணி முதலில் களமிறங்கியுள்ளது.
 
இரு அணிகளுக்கும் இந்த போட்டி இரண்டாவது போட்டி. ஹைதராபாத் அணி தனது முதல் போட்டியிலே வெற்றி பெற்றது. மும்பை முதல் போட்டியில் சென்னை அணியிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்