குஜராத் மாநிலத்தில் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதம் காமன் வெல்த் போட்டிகள் நடந்தது.
அப்போது, சஞ்சிதா சானுவின் சிறுநீர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும், தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் முன் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், குற்றம் நிரூபனமானால் அவருக்கு நான்கு ஆண்டுகள் போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்; வெள்ளிப்பதக்கமும் இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளது.