டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் எடுத்த அதிரடி முடிவு... லக்னோவுக்கு வெற்றி கிடைக்குமா?

வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (19:05 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 38-வது போட்டியில் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் மோத இருக்கும் நிலையில் பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கர்ரன், டாஸ் வென்றதை அடுத்து அவர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். 
 
இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளி பட்டியலை பொருத்தவரை லக்னோ மற்றும் பஞ்சாப் அணியில் இரண்டுமே நான்கு வெற்றிகள் பெற்று 8 புள்ளிகள் உள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் லக்னோ நான்காவது இடத்திலும் பஞ்சாப் ஆறாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் லக்னோ வெற்றி பெற்றால் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்