மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவர் சூர்யகுமார் யாதவ். இவரின் சிறப்பான ஆட்டத்தால் இப்போது இந்திய அணிக்கு லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டு விளையாடி வருகிறார். இந்நிலையில் இன்று அவர் தன்னுடைய 31 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.