இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளது. இந்நிலையில் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்கு உலகக்கோப்பையை வென்றுகொடுத்த கேரி கிரிஸ்டனே மீண்டும் பதவியேற்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.