சச்சின் குறித்து அவர் கூறியுள்ளதாவது :
சச்சின் டெண்டுல்கள் தனித்தன்மை உடையவர். நான் ஸ்டெம்புக்கு பின் நின்று எது சொன்னாலும் அவரது சிரிப்பு மட்டுமே பதிலாக இருக்கும். ஆனால் மற்ற வீரர்கள் அப்படி இருக்க மாட்டார்கள். குறிப்பாக சச்சின் டெண்டுல்கரை அனைவருக்கும் பிடிக்கக் காரணம், அவர் சதம் அடித்தாலும் வார்த்தைகளால் யாரையும் காயப்படுத்த மாட்டார். மைதானத்தில் எப்போதும் அவர் நடந்து கொள்ளும்விதம் அனைவருக்கும் ஞாபகம் இருக்கும் என தெரிவித்துள்ளார்.