இந்த நிலையில் நேற்று சென்னையில் தெலுங்கு டைட்டான்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய தமிழ் தலைவாஸ் படுசொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 37-58 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்தது. தமிழ் தலைவாஸ் அணி தொடர் தோல்வி அடைந்து வருவதால் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பு மங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.