நெய்மாரின் தந்தை வாக்னர் ரிபெய்ரே மற்றும் தாயார் தாயார் நடின் கான்கேல்வ்ஸ்.நெய்மாரின் தாய் தந்தை இருவரும் 4 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்துவிட்டனர். இதையடுத்து 52 வயதாகும் நெய்மரின் தாயார் நடினுக்கும் 22 வயதான இளைஞர் டியாகோ ரமோஸ் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை நடின் சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.