வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா!

வெள்ளி, 1 ஜூலை 2022 (21:41 IST)
இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
ஸ்வீடன் நாட்டில் கடந்த சில நாட்களாக டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் தொடர் நடைபெற்று வருகிறது 
 
ஈட்டி எறிதல் தொடரான இந்த தொடரில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தூரம் இருந்து புதிய தேசிய சாதனை படைத்தார் 
 
இதையடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்று அடுத்த நேரச் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்